பிரித்தானியாவில் இருவருக்கு ஓமிக்ரோன் (Omicron) தொற்று இருப்பது கண்டுபிடிப்பு

0
பிரித்தானியாவில்  இருவருக்கு புதிய கோவிட் மாறுபாடான ஓமிக்ரோன் (new variant Omicron) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். ப்ரெண்ட்வுட், எசெக்ஸ் மற்றும் நொட்டிங்ஹாமில்  (Brentwood, Essex, and Nottingham) புதிய பிறள்வுகளை...

தென்னாபிரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கான பயணங்களை தடை

0
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் அதிகம் வீரியம் கொண்ட ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவலைத் தடுக்கும் உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக, தென்னாபிரிக்கா உள்ளிட்ட பிற எட்டு நாடுகளில் இருந்து அமெரிக்கா அல்லாத குடிமக்களுக்கான...

தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கும் ஆஸ்திரியர்கள்

0
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. அண்மைய தரவுகள் படி, ஆஸ்திரியாவில் 66 சதவீதமான மக்கள் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரிய மக்களில் கணிசமானவர்கள் தடுப்பூசி...

ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளுமாறு பிரான்சுக்கு பிரித்தானியா அழைப்பு

0
பிரித்தானியாவிற்குள் ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளுமாறு பிரான்சுக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27பேர்...

தேர்தலில் போட்டியிட கடாஃபியின் மகனுக்கு தடை!

0
லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடாஃபியின் ஆட்சிக் காலத்தின்போது அரசுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு போராட்டத்தில்...

படகு கவிழ்ந்ததில் 31 புலம்பெயர்ந்தோர் பலி

0
பிரித்தானியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 31 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸ் நகர் கலேஸுக்கு அருகே ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்களும் ஒரு சிறுமியும் அடங்குவதாக பிரான்ஸ் உள்துறை...

அதிகரிக்கும் சோதனைச்சாவடிகளுக்கு எதிராக போராட்டம்!

0
பாகிஸ்தானில் பலுசிஸ்தானின் மாகாணத்தில் உள்ள குவாடார் மாவட்டத்தில் தேவையற்ற சோதனைச் சாவடிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அம்மாவட்டத்தில் உள்ள மீன்பிடி இழுவை படகுகளுக்கு எதிராகவும் குறித்த போராட்டக்காரர்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். எக்ஸ்பிரஸ்...

மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கெடுக்க 110 நாடுகளுக்கு பைடன் அழைப்பு

0
ஜனநாயகம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கெடுக்க 110 நாட்டு பிரதிநிதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இதில் முக்கிய மேற்கத்திய நட்பு நாடுகள் உட்பட ஈராக், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கும்...

பிரான்ஸ் பிரதமருக்கு கொவிட் தொற்று உறுதி!

0
பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பெல்ஜிய பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவை சந்தித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு 56 வயதான பிரதமரின் நேர்மறை...

தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தடை

0
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருக்கும் தாலிபான்கள் சில புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர். அதில் தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தித் தொகுப்பாளர்கள் கூட தலையை மறைத்துக் கொள்ளும்...