அறிவித்தது போன்று நினைவேந்தல் நடைபெறும் – மாவை சேனாதிராஜா

0
அறிவித்தது போன்று நடைபெறும். எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா வை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில்...

விவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் நாங்கள் தயார் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

0
பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் இன்று (26.11) தொடர் போராட்டம்...

மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் மின்னல் தாக்கி மரணம்

0
வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளார். இன்று (26) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் கடந்த சில நாட்களாக கன மழை...

யாழ்.குருநகர் வீதியில் ரயர் கொழுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது

0
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் வாரம் என கண்காணிப்புகள், கெடுபிடிகள் உள்ள நிலையில் யாழ்.குருநகரில் வீதியில் ரயர் கொழுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இன்றைய தினம் காலை...

பாடசாலை சென்ற 113 மாணவர்களுக்கு கொரோனா!

0
கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். இன்று (26) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

யாழ்.பல்கலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்ட்டாட்டம்

0
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றாகும். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அறிக்கை

0
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தைச் சேர்ந்த நாம் இலங்கை அரசாலும், அரச படைகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளைத் தேடி 1,735 நாட்களாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில்...

முல்லைத்தீவில் மீண்டும் கனமழை தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில்!கடல் கொந்தளிப்பு

0
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மூன்றாவது நாளாகவும் இன்றும்   கனமழை பெய்து வருகின்றது இந்நிலையில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன  இதனால்  வீடுகள்...

மாவீரர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

0
இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார நினைவுகூரல் இடம்பெற்றது.

கார்த்திகை பூ தொடர்பில் இந்தியத் துணைத் தூதரகம் விளக்கம்!

0
யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற பசுமைக் கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதரகம் தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் யாழ்ப்பாணம்...