மாவீரர் தின புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டவர் மன்னாரில் கைது

0
மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர், விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில்  இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாக...

கோதுமை மாவின் விலை இன்று முதல் அதிகரிப்பு

0
சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெதுப்பக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று(27) முதல் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை...

யாழ் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் “மாவீரர் நாள் நவம்பர் – 27” என எழுதப்பட்டுள்ளது.

0
மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் , காவற்துறையினர் புலனாய்வாளர்கள் ஆகியோரின் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளும் , கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை குறித்த வீதியில்...

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல்

0
முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இலங்கை ஒன்றின் ஊடக நிறுவனத்தின் முல்லைத்தீவு பிராநித்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக இராணுவத்தினர்...

நீதிபதி வழங்கிய தீர்ப்பு மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது-சிவாஜி

0
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடைமுறை அரசை கட்டியெழுப்பிய கிளிநொச்சியிலே, இன்றைக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி தீர்ப்பு எங்கள் மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது என எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றினால்...

உயிர்நீத்த உறவுகளுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆயத்தில், ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்ட ரவிகரன்

0
உயிர்நீத்த உறவுகளுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில், ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்ட ரவிகரன்உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் 27.11.2021இன்று வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.  மாவீரர்...

கூழாமுறிப்பு புனித சூசையப்பர் ஆலய பூசை வழிபாட்டிற்கு இராணுவத்தால் இடையூறு!

0
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட  கூழாமுறிப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சென்ற மக்களை வழிபாடுகள் மேற்கொள்ளவிடாமல் இராணுவத்தினர் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. கூழாமுறிப்பு புனித சூசையப்பர்...

இன்று மகிழ்வான நாள்” என கேக் வழங்கிய சிவாஜி

0
இன்று மகிழ்ச்சியான நாள் என கூறி நீதிமன்ற வாசலில் நின்றவர்களுக்கு  வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேக் வழங்கி இருந்தார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு நின்றவர்களிற்கு கேக்...

கடலில் மிதந்து வந்த மஞ்சள் மூடை கடற்படையினரால் மீட்பு

0
கடலில் மிதந்து வந்த 28 கிலோ எடையுடைய மஞ்சள் மூடையொன்று, இன்று (வெள்ளிக்கிழமை) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அனலைதீவு கடலில் சந்தேகத்திற்கு இடமான மூடையொன்று,  இன்று காலை மிதந்து...

அறிவித்தது போன்று நினைவேந்தல் நடைபெறும் – மாவை சேனாதிராஜா

0
அறிவித்தது போன்று நடைபெறும். எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா வை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில்...