யாழில் ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் சனியன்று தடுப்பூசி!

0
சிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலமை உடையவர்களுக்கும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள 5 வைத்தியசாலைகளில் நாளைமறுதினம் சனிக்கிழமை கோவிட்-19 தடுப்பூசி மருந்து...

பயணத்தடை நேரத்தில் வீதியில் பயணித்தவர்களுக்கு பிசீஆர் பரிசோதனை!

0
வவுனியாவில் பயணத்தடை நேரத்தில் வீதியில் பயணித்தோர் உள்ளடங்களாக 130 பேருக்கு எழுமாறாக பிசீஆர் பரிசோதனை இன்று (03) சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் தினந்தோறும் 130 பிசீஆர் முடிவுகள் 24 மணிநேரத்தில் வழங்க...

யாழில் வீட்டில் மரணித்த பெண்ணுக்கு கொரோனா!

0
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தில் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் கொவிட் நோயாளி என நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுகாதார அதிகாரிகளினால் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 73 வயதுடைய இந்த பெண் உயிரிழந்த...

கந்தரோடையில் நகைகள் கொள்ளை !

0
யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்கும் நிலையில் கந்தரோடைப் பகுதியில் பெரும் நகைக் கொள்ளை இடம்பெற்றுள்ளமை மக்களை பயப்பீதியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 03.30 மணியளவில் கந்தரோடையில் இடம்பெற்றுள்ளது. கோடாரி, கத்திகளுடன் முகங்களைத் துணிகளால் முழுமையாக மறைத்தவாறு வீடொன்றுக்குள்...

இணுவிலின் ஒரு பகுதியினை முடக்குவதற்கு சுகாதாரப் பிரிவு தீர்மானம்!

0
யாழில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவினை  தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது. யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட  மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...

ஒருவேளை உணவின்றித்தவிக்கும் உறவுகள்!

0
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 2020ஆம் ஆண்டு 9ஆம் மாதம் முதல் பல கிராமசேவையாளர் பிரிவுகளில் இன்று வரை சமூர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை...

வயோதிப பெண்ணின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

0
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் கிராமத்தில் வயோதிப பெண்ணின் சடலம் வீட்டு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்றவீதிவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த பெண்...

யாழில் நிறைவடைந்த தடுப்பூசி ஏற்றும் பணிகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொவிட்-19 முதற்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் சினோபாம் முதலாம் தடுப்பூசி ஏற்றம், கடந்த...

யாழ்.மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி…

0
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் அவ்வப்போது அரச தினைக்களங்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்கள் கிருமித்தொற்று நீக்கி விசுறப்பட்டு...

கடை உடைத்து திருடியவர் குடுவுடன் கைது!

0
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் தெற்கு பகுதியிலுள்ள கடை ஒன்று உடைத்து 45,000 ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், மூளாய் பகுதியைச் சேர்ந்த...