யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

0
யாழில் 12 மையங்களில், தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள 50,000 தடுப்பூசிகளை, அதிக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குரிய  நடவடிக்கையினை சுகாதாரப்...

முல்லையில் செளபாக்கியா துரித வேகத்தில்..

0
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், வேணாவில், கைவேலி ஆகிய கிராமங்களை இணைத்து, சௌபாக்கிய உற்பத்தி கிராமத்துக்கான ஆரம்ப பணிகள், இன்று முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய, தோல்பொருள்கள், பற்றிக் உற்பத்திகள், ஆடை உற்பத்திகளை மேற்கொள்வதற்காக பொதுகட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்லை, புதுக்குடியிருப்பு...

செ.கஜேந்திரன் எம்.பி பிணையில் விடுதலை

0
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், சில மணி நேர தடுத்து வைப்பின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் நல்லூரில் தியாக...

கண்ணதாசனின் வழக்கு முடிவுக்கு- ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜர்

0
யாழ் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிரான வழக்கு வவுனியாமேல் நீதிமன்றத்தினால் முடிவுறுத்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு பலவந்தமாக ஆட்களை இணைத்தார் என்று குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வவுனியா நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை...

பருத்தித்துறையில் மெல்ல தலையெடுக்கும் கொரோனா!

0
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்மித்த சந்தை மேற்கு பகுதியில் ஐவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எழுமாற்றாக இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே ஐவருக்கு தொற்று உள்ளமை...

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு

0
முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன் ) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் சற்றுமுன்னர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார் இதன்போது எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி மாவீரர் தினத்தை...

காற்றாலையில் இருந்து கேபல் கம்பிகளை திருடிய 06 பேர் கைது

0
மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றாலையில் இருந்து கேபல் கம்பிகளை திருடிய 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலை மன்னார் பொலிஸின் அதிகாரிகளால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும்...

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் கைக்குண்டுகள்!

0
கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டன. அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த வேளையில் நேற்று (31) பகல் குறித்து கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில்...

ஈழத்து எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் காலமானார்

0
யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி கிரிகைகள் கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் நடைபெறவுள்ளது. கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை...

யாழ்.பாசையூர் அந்தோணியார் திருவிழா

0
யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா கொவிட் -19 பரவல் சூழலில் இம்முறையும் நடைபெறாத நிலையில் இறுதி நாளான இன்று சுகாதாரப் பாதுகாப்புடன் பங்குத்தந்தையர்கள் மட்டும் பங்கேற்று வழிபாடுகள் இடம்பெற்றன....