யாழ் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளரை மிரட்டியவர் கைது!

0
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவை தொலைபேசியில் மிரட்டிய நபர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி செயலக அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திய அந்த நபர், யாழ்ப்பாணம் போதனா...

தல்செவன சீன வசமா? அனுமதிக்க முடியாது: சுமந்திரன்

0
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ராஜபக்ச மாளிகையை சீன நிறுவனத்திற்கு வழங்க இணங்கமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.முடக்க நிலையில் உள்ள யாழ்.நல்லூர் அரசடி கிராமத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும்...

ஊரடங்கு வேளையில் திருமணம்- பொலிஸார் அதிரடி

0
யாழ், அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கோவிட்-19 தொற்று பரிசோதனையை...

வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் அமிர்தலிங்கத்தின் 32 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

0
மறைந்த முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தமிழ் அரசியல் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 32 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் நடைபெற்றது. அமரரின் திருவுருவச்சிலைக்கு பாராளுமன்ற...

மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான நாட்டுப்படகு!

0
மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (12) மாலை இந்திய நாட்டுப் படகு என சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. -குறித்த...

யாழில் இரண்டாயிரம் ருபா கொடுப்பனவை பெற 57000 குடும்பங்கள் தகுதி!

0
யாழில் இரண்டாயிரம் ருபா கொடுப்பனவை பெற 57 ஆயிரம் குடும்பங்கள் தகுதி பெறுவார்களென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இன்று  யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அரசாங்க...

வடக்கின் பிரதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன்பந்துலசேன ஜனாதிபதியால் நியமனம்..!!

0
வடக்கின் பிரமத செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன்பந்துலசேன அவர்கள் ஜனாதிபதியால் இன்று (20.07) நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் 9 ஆவது மாகாணத்திற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தவகையில், வவுனியா...

வட்டுவாகலில் போராடிய சீன பிரசை

0
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை முதல் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்த...

புலி சின்னம்-ஒருவர் கைது

0
தமிழீழ விடுதலைப் புலிகள், நாம் தமிழர் கட்சி மற்றும் ஆவா குழுவின் சின்னம் எனக் கூறப்படும் சின்னங்களை தன்னுடை அலைபேசியில் வைத்திருந்த இளைஞன், கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இரும்பு வாள் ஒன்றை மறைத்து வைத்திருக்கின்றார்...

யாழ்.நகரில் வர்த்தகர் மீது கத்திக்குத்து..!

0
யாழ்ப்பாணம் மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 28 வயதுடைய வர்த்தகர் ஒருவர் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காசுக் கொடுக்கல் வாங்கல்...