புதிய பரீட்சை ஆணையாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்

0
புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள எல்.எம்.டி. தர்மசேன இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். பெலவத்தவிலு்ளள பரீட்சைகள் திணைக்கள வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் புதிய ஆணையாளர் நாயகம் இன்று காலை சுப வேளையில் கடமைகளை...

மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை எதிர்ப்பார்த்துள்ள இறக்குமதியாளர்கள்

0
பருப்பு, சீனி, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் மீண்டும் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளமை தொடர்பில், மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை எதிர்ப்பார்த்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம்...

இடைநிறுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம்!

0
புணானை – வெலிகந்தவுக்கு இடையிலான தொடருந்து மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக கடந்த 27 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. அதன்படி, மட்டக்களப்பு நோக்கிய...

சுற்றுலாத்துறை அமைச்சின் விஷேட அறிவிப்பு

0
கடந்த 14 நாட்களுக்குள் தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாபோ, லெசதோ மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் எவரும் இலங்கைக்கு வரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

91,000 கிலோ சேதனை பசளை விநியோகம்

0
பயிரிடுதல் மற்றும் விவசாய நோக்கங்களுக்காக சேதனைப் பசளையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க கடந்த சில மாதங்களில் இராணுவம் அத்தகைய சேதனைப் பசளையை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து...

காலை வேளை மழை பெய்யும்

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும்...

நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு வேளையில் மழை!

0
நாட்டின் பல பகுதியில் இன்று (28) இரவு வேளையில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின்...

அரசாங்கத்தில் இருந்து விலக எந்த தீர்மானமும் இல்லை

0
அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்பில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து...

எவரேனும் வெளியேறத் தடையில்லை! உள்நுழைய ஒரு குழு தயார் – ரோஹித

0
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஆளும் கட்சியில் இருந்து எவரேனும் வெளியேறினால் அதற்கு எந்தத் தடையும் இல்லை.” இவ்வாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசிலிருந்து எவரேனும் வெளியேறினால்...

மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

0
அணைக்கட்டில் விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை, ஹிங்குருக்கொட காவல்துறை பிரிவில் இடம்பெற்றுள்ளது என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மாடுகளை அழைத்துக்கொண்டு அகேரிஸ் அமுன பிரதேசத்துக்கு நேற்றுக் காலை சென்ற அவர், மாலையாகியும்...