சீரற்ற வானிலை – தேவையற்ற பயணங்களை தவிர்க்குக

0
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக காடுகளுக்கு சுற்றுலாப் பயணம் செல்லுதல், மலையேறுதல், ஆற்றில் நீராடுதல், படகு சவாரி செய்தல் உள்ளிட்ட  தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த...

பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு அனுமதி

0
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க உபவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்று(26) முதல் தாம் விரும்பும் எந்த ஒரு திகதியிலும் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு...

பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

0
இலங்கைக்கு மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று(18) கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை

0
தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 31...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு தொடர்பான அறிவித்தல்

0
2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், பெறுபேறு மீளாய்வுக்காக இணையத்தளத்தினூடாக மாத்திரமே...

WHO வின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும்-கபில பெரேரா

0
பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலைகளை...

நம்பிக்கை ஊடகன் மறைந்தான்!

0
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானப்பிரகாசம் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தார். விசேட தேவையுடையவரான பிரகாஷ் ஞானப்பிரகாசம், தனது தன் நம்பிக்கை மூலம் இணைய செய்தி உலகில் புகழ்பெற்ற பதிவாளராக...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

0
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை – ரிஜ்ஜவில பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மிரிஜ்ஜவில...

அதிபர் – ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு!

0
அதிபர் – ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கு அடுத்த பாதீட்டில் தீர்வு வழங்கப்படும் வரை 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, ஆசிரியர், அதிபர் வேதன முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை...

வானிலை அறிவித்தல்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு...