மிதப்புப் பால விபத்தையடுத்து குறிஞ்சாக்கேணி – கிண்ணியாவுக்கு இடையில் பேருந்து சேவை

0
மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஆறு பேர் பலியானதையடுத்து, இன்று (24) முதல் குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார். காக்காமுனையில்...

படகு விபத்து எதிரொலி: பேருந்து சேவை ஆரம்பம்

0
குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்ததை அடுத்து, இன்று (புதன்கிழமை) முதல் இந்த பேருந்து...

படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உட்பட 6 பேர் மாயம்

0
கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் 6 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு காணாமல் போனவர்களுள் 4 மாணவர்களும்...

தம்பலகாமத்தில் இரு காட்டு யானைகள் உயிரிழப்பு!

0
திருகோணமலை – தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்மெட்டியாவ, உல்பத்வெவ பகுதியில் குறித்த இரண்டு யானைகளும் உயிரிழந்துள்ளன. எட்டு வயதுக்கு மேற்பட்டவையாக ...

விழுந்து கிடந்த இளைஞன் – சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0
திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி 13 ஆம் கட்டை சந்தியில் காயமடைந்த நிலையில் விழுந்து கிடந்த இளைஞன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின்...

கைகுண்டு மற்றும் வாளுடன் ஒருவர் கைது

0
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட தேவா நகர் பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியுடன் தொடர்புடைய நபர் ஒருவரை தாம் நேற்று இரவு கைது செய்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து...

கைக்குண்டுடன் ஒருவர் கைது

0
திருகோணமலை கிண்ணியாவில் வெளிநாட்டுத் தயாரிப்பு கைகுண்டுடன் ஒய்வு பெற்ற இராணுவ பொறியியலாளர் ஒருவர் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளார் கிண்ணியா பூவரசாந்தீவு, ஆர்.டி.எஸ் தெருவில் வசிக்கும் 29 வயதுடைய இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற...

தமது காணிகளை மதகுரு ஒருவர் துப்புரவு செய்து வருவதாக மக்கள் குற்றச்சாட்டு

0
திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள சாவியாறு மற்றும் பரவிப்பாஞ்சான் போன்ற பகுதிகளில் உள்ள தமது காணிகளை பௌத்த மதகுரு ஒருவர் துப்புரவு செய்து...

கின்னஸில் இடம்பிடித்துள்ள திருகோணமலை இளைஞன்

0
விபுலானந்தன் கௌரிதாசன் என்ற இளைஞனன் உலகசாதனைப் புத்தகமான “கின்னஸ்” இல் இடம்பிடித்துள்ளார். குறித்த சாதனையானது, உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து சுமார் 150 000 ஓட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொண்ட ஓட்டப் போட்டியில், சுமார்...

சாரதியின் நித்திரை – ஒருவர் பலி!

0
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஸ்தலத்திலே மரமாகியுள்ளதோடு, காரின் சாரதியும் பொலிஸ் உத்தியோகத்தருமான மற்றொருவர் படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில்...