ஏறாவூரில் சடலம் மீட்பு

0
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூர் தளவாய் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் மணல் சுத்திகரிப்பு பண்ணையினுள் உள்ள நீர் வடிந்தோடும் இயற்கைத் தோணாவினுள்...

நிந்தவூரில் தீடிரென ஏற்பட்ட அனர்த்தம்

0
பழமை வாய்ந்த பாரிய ஆல மரம் சரிந்து வீழ்ந்ததால், நிந்தவூர் பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல்; மின்சாரமும் தடைப்பட்டது. வீதியில் மரம் முறிந்த போதிலும் எந்த விதமான உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு இரத்த வங்கியில் குருதித் தட்டுப்பாடு

0
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், என்பவற்றின் ஏற்பாட்டில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் இரத்ததான முகாம் இன்று இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்...

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டமைப்பினர் பேச்சு

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழைப்பின்பேரில், நேற்று கனேடிய நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தபோது,...

சுமணரட்ண தேரரை இடமாற்றினால்தான் தமிழ்- சிங்கள உறவு மேலோங்கும்- இரா.துரைரெத்தினம்

0
மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரட்ண தேரரை இடமாற்றினால்தான் தமிழ் மற்றும் சிங்கள உறவு மேலோங்கப்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார். மேலும் அம்பிட்டிய சுமணரட்ண தேரர், பட்டிப்பளை...

50 மதுபான போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது!

0
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 50 கால் போத்தல் மதுபானங்களுடனும் அனுமதிபத்திரத்தை மீறி உழவு இயந்திரத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உட்பட இருவரை இன்று (23) அதிகாலையில் கைது செய்துள்ளதாக வவுணதீவு காவல்...

மக்களின் நினைவுக்கூறும் உரிமையை அரசாங்கத்தினால் தடுக்க முடியாது- ஸ்ரீநேசன்

0
யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமையை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

போரினால் இறந்தோர் நினைவு தொடர்பான வடக்கு கிழக்கு ஆயர்களுடனான சந்திப்பு

0
அண்மையில் வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட போரினால் இறந்தோர் நினைவு எனும் தலைப்பிலான அறிக்கை பல தரப்பினருக்கு அதிருப்தியையும், கவலையையும் தமிழ்த் தேசியத்தின் பால் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. என பொத்துவில் தொடக்கம்...

முன்னாள் மாநகர சபை மேயருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

0
மட்டக்களப்பில் விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மட்டு மாநகர சபை முதல்வரான சிவகீர்த்தாவை 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்....

மட்டக்களப்பில் வாகனங்கள் ஒன்றையொன்று மோதி விபத்து!

0
மட்டு. வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று காலையில் இரு வாகனங்கள் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளாகின.வாகனத்தில் பயணித்தவர்களுக்கு ஒருவித பாதிப்பும் ஏற்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பிற்கு...