காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

0
மழை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்  எதிர்வரும் 11,12,13 ம் திகதிகளில் அதாவது வியாழன்,வெள்ளி,சனி கிழமைகளில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய...

மின் துண்டிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கான அறிவித்தல்

0
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக   மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) சம்மாந்துறை மின்...

ஒலுவில் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் உருவாக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ்

0
ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடிச் செயற்பாடுகளுக்காக விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோத தொழில் முறைகளுக்கும் முடிவு கட்டப்படும் எனவும் தெரிவித்தார். அம்பாறை உத்தியோகபூர்வ விஜயத்தினை...

மின் பாவனையாளர்களுக்கான அறிவிப்பு!

0
கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மின் பாவனையாளர்கள் தமது மின் நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார். கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், மாளிகைக்காடு, ஒலுவில்,...

டெங்கு அனர்த்தம் குறித்த எச்சரிக்கை

0
பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு உட்டபட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன் தெரிவித்துள்ளார். கொரோனாத் தொற்று...

முஸ்லீம் மக்களிற்கு ஒரு மாயாஜாலத்தை காட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றுகின்றனர்

0
சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லீம்களை  தனியான இனம் என  இன்னும்  ஏற்றுக்கொள்ளவில்லை    எனவும் அவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் முஸ்லீம்கள் விரும்பாத வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு கோரமாட்டார்கள் என ஐக்கிய...

அம்பாறையில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்

0
அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள், அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுத்ததுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர். ஏனைய வைத்தியசாலைகளிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் 7 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவை, தமக்கும்...

மாகாண பயணத் தடை – தனியார் பஸ்கள் சுற்றிவளைப்பு

0
பயணத் தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பஸ் வண்டிகள் 2 இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, கல்முனை ஊடாக...

யானை மனித மோதலுக்கான விரைவில் தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

0
அம்பாறையில்    நீண்ட காலமாக நிலவி வரும் யானை மனித மோதலுக்கான விரைவில் தீர்வினை  பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில்  வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க  கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதற்கமைய அம்பாறை மாவட்டம்...

மின்னல் தாக்கி ஒருவர் பலி

0
அம்பாறை – திருக்கோவில் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தில் திருகோவில் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது வயல் காணியில் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் மின்னல் தாக்கத்திற்கு...