07 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

0
மட்டக்களப்பு ஏறாவூர் காவற்துறை பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூர் தளவாய் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் மணல் சுத்திகரிப்பு பண்ணையினுள் உள்ள நீர் வடிந்தோடும் இயற்கைத் தோணாவினுள்...

ஏறாவூரில் சடலம் மீட்பு

0
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூர் தளவாய் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் மணல் சுத்திகரிப்பு பண்ணையினுள் உள்ள நீர் வடிந்தோடும் இயற்கைத் தோணாவினுள்...

திருக்கோவில் வில்காமத்தில் புதையல் தோண்டிய 11 பேர் கைது!

0
அம்பாறை திருக்கோவில் காவற்துறை பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 11 பேரை நேற்று வியாழக்கிழமை (25) இரவு கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டலுக்கான உபகரணங்களையும் மீட்டுள்ளதாக திருக்கோவில் காவற்துறையினர்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அறிக்கை

0
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தைச் சேர்ந்த நாம் இலங்கை அரசாலும், அரச படைகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளைத் தேடி 1,735 நாட்களாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில்...

நிந்தவூரில் தீடிரென ஏற்பட்ட அனர்த்தம்

0
பழமை வாய்ந்த பாரிய ஆல மரம் சரிந்து வீழ்ந்ததால், நிந்தவூர் பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல்; மின்சாரமும் தடைப்பட்டது. வீதியில் மரம் முறிந்த போதிலும் எந்த விதமான உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்

0
கிண்ணியா படகு விபத்து குறித்து செய்தி சேகரிக்கசென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை  கிண்ணியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு...

மட்டக்களப்பு இரத்த வங்கியில் குருதித் தட்டுப்பாடு

0
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், என்பவற்றின் ஏற்பாட்டில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் இரத்ததான முகாம் இன்று இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்...

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டமைப்பினர் பேச்சு

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழைப்பின்பேரில், நேற்று கனேடிய நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தபோது,...

வடக்கு மற்றும் கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடுகள் – பிரித்தானியா கவலை!

0
2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம், தமிழ் மற்றும் முஸ்லிம்...

மிதப்புப் பால விபத்தையடுத்து குறிஞ்சாக்கேணி – கிண்ணியாவுக்கு இடையில் பேருந்து சேவை

0
மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஆறு பேர் பலியானதையடுத்து, இன்று (24) முதல் குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார். காக்காமுனையில்...