பொலிஸ் ஊடக பேச்சாளராக மீண்டும் அஜித் ரோஹண

சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here