நாட்டில் மேலும் 877 பேருக்கு கொவிட்! By தமிழரசி - January 24, 2022 Follow @redeemernewslk Share Facebook Twitter WhatsApp Viber Telegram Print நாட்டில் மேலும் 877 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 602, 763 ஆக அதிகரித்துள்ளது.