​முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கொரோனாவுக்கு பலி

மேல் மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் ​முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கித்சிறி கஹபிட்டிய காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here