கொவிட் தொற்றால் மேலும் 7 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (08) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,119 ஆக அதிகரித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here