நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகன் மற்றும் கணவரை பார்த்துள்ளீர்களா ?

80, 90களில் கலக்கிய பல நடிகைகள் திருமணம், குழந்தை என சினிமா பக்கம் வராமல் செட்டில் ஆகிவிட்டார்கள்.

சிலர் குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்கள். அப்படி உள்ள நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக படங்கள் கமிட்டாகி நடிக்கிறார்.

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை ஒரு வாரம் மட்டும் கமல் ஹாசனுக்கு பதில் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது கணவர் வம்சி மற்றும் மகன் ரித்விக்குடன் இருக்கும் அழகிய பேமிலி புகைப்படம் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here