நாட்டில் மேலும் 513 பேருக்கு கொவிட்

9

நாட்டில் மேலும் 513 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 528,248 ஆக அதிகரித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here