இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லி-சென்னை அணிகள் நாளை மோதுகின்றன

21

நாளை துபாயில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

எதிர்வரும் 11ஆம் திகதி சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பெற்ற பெங்களூரு-கொல்கத்தா அணிகள் விளையாடவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here