ஆப்கான் பள்ளிவாசலில் தற்கொலை தாக்குதல்: 50க்கும் அதிகமானோர் பலி!

14

வட ஆப்கானிஸ்தானின் – குண்டுஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இன்றைய தினம் குறித்த பள்ளிவாசலில் தொழுகை நடந்துகொண்டிருந்த வேளையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here