கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தயாராகும் ஆசிரியர் சங்கம்!

0
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து இன்றைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மத்திய மாகாண ஆளுநரின் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாகவே குறித்த...

அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம்

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக உலர்ந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் சற்றுக் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக்...

காலாவதியான தீர்மானங்களால் எதிர்நோக்கியுள்ள ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது – சஜித்

0
காலாவதியான தீர்மானங்களினால் எதிர்நோக்கியுள்ள ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அதேநேரம், மக்களின் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பல பொது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய...

மேலும் 838 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

0
நாட்டில் இன்றைய தினம் மேலும் 838 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்...

நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள்

0
நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (22) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை...

ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

0
ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை(24) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும், சான்றிதழ்களுக்கு இணையம் மற்றும் மின்னஞ்சல் ஊடாக விண்ணப்பிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேவையான...

நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள்

0
நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (20) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை...

மாணவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரிப்பு – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

0
நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரிகரித்துள்ளது.  இதே நிலைமை தொடருமானால் பாடசாலை கட்டமைப்பு முழுமையாக சரிவடையும். எனவே பாடசாலைக்கு அழைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட வேண்டும் இலங்கை...

அரசாங்கம் பெற்றுக்கொண்ட ஆணையைவிட தமிழர்கள் எமக்களித்த ஆணை மேலானது – கஜேந்திரகுமார்

0
தமிழர் தேசத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் எமக்கு கொடுத்த ஆணையானது அரசாங்கங்கள் பெற்றுக்கொண்ட ஆணையை விடவும் மேலானது என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆகவே தமிழர் ஆணையை மீறி கொள்கையை வெளியில் வைத்துவிட்டு...

கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு

0
நாட்டில் மேலும் 12 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (19) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை...