Omicron சாதாரண வைரஸ் தான் !!! யாரும் பயப்பட தேவையில்லை!

0
கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய Omicron மாறுபாடு பருவகால வைரஸ் என்றும் யாரும் பயப்பட தேவையில்லை என்று அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனாவை தொடர்ந்து Omicron மாறுபாட்டால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன....

ஒமிக்ரோன் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது :

0
கொரோனா வைரஸ் தொற்று 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்தது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு...

நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்கள் இனி தனியாகப் பயணிக்க அனுமதி இல்லை:

0
ஆப்கானிஸ்தானில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்கள் இனி தனியாகப் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. குறுகிய தூரப் பயணங்களைத் தவிர மற்ற பயணங்களின் போது, அவர்களுடன் நெருங்கிய ஆண்...

பிரேஸிலில் வெள்ளப்பெருக்கு

0
பிரேஸிலின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 18பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 280க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 35,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று பாஹியாவின்...

சிறைச் சாவி ஏலம் – அரசு கண்டனம்

0
தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த ராபன் தீவு சிறையின் சாவியை அமெரிக்க நிறுவனம் ஏலம் விடுவதற்கு அந்த நாட்டு அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கலை மற்றும்...

அமெரிக்க ஜனாதிபதி அதிரடி

0
சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் சட்டமூலத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளார். ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்களை இறக்கு செய்வதற்குத் தடை விதிக்கும் ‘உய்கர் கட்டாயத் தொழிலாளர்கள் தடுப்புச்...

கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் விசேட நடவடிக்கை

0
கனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த கிறிஸ்மஸ் விடுமுறைக்காலம் முழுவதும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்சிக் கூடங்கள், மதுபான நிலையங்கள் மற்றும் இரவுக் கேளிக்கை கொண்டாட்டம் என்பனவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை...

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்பகுதியில் படகு மூழ்கியதில் குறைந்தது 17பேர் உயிரிழப்பு

0
மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரையில் படகு மூழ்கியதில் குறைந்தது 17 பேர் உயிரிந்தனர் மற்றும் சுமார் 60பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தின் போது, கப்பலில் இருந்த 130 பயணிகளில்...

வடக்கு கலிபோர்னியா 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
வடக்கு கலிபோர்னியா 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மதியம் 12:10 மணியளவில் இந்த நிலநடுக்கம், 4 மைல் ஆழத்தில் தாக்கியது மற்றும்...

ஹொங்கொங் சட்டசபைத் தேர்தல்: பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றி!

0
ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய சட்ட மேலவை (LegCo) தேர்தலில், பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த வேட்பாளர்களில் சிலர் மத்திய வாக்கு எண்ணும் மையத்தில் மேடையில் ஆரவாரம் செய்து வெற்றி உறுதி என்று...