தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 பேர் கைது!

0
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதுவரை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 41,914 பேர்...

வல்வை.நகரபிதா கொரோனாவால் பலி

0
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாட்டில் மேலும் 456 பேருக்கு கொவிட் தொற்று!

0
நாட்டில் இன்றைய தினம் மேலும் 456 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...

தாய்க்கு தொற்று-சிசு பலி

0
நுவரெலியா கொட்டகலை சுகாதார வைத்தி அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த கர்ப்பிணி பிரசவித்த சிசு உயிரிழந்துள்ளதென, கொட்டகலை சுகாதார வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த கர்ப்பிணி தாய் லிந்துலை வைத்தியசாலையில்...

மேலும் 340 பேர் பூரணமாக குணம்

0
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 340 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 513,880 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நாட்டில்...

டெல்டாவுடன் மேலும் 15 பேர் அடையாளம்!

0
இந்தியாவின் டெல்டா வகை கொவிட் வைரஸ் நாட்டில் முதலில் இனங்காணப்பட்ட தெமடகொட பகுதியில் மேலும் 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த வகையான கொவிட் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்வதற்காக...

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் பலி

0
நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (03) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்...

#Breaking பயணக்கட்டுப்பாடு 21 ஆம் திகதி நீக்கம் – மீண்டும் அமுலாகும் கட்டுப்பாடு

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.எனினும் மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும். அதேநேரம் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல்...

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகம்

0
இந்தியாவில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு தொடர்ந்து இறங்குமுகம் கண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு  நேற்று  10 ஆயிரத்து 423 ஆக பதிவாகிய நிலையில் இன்று  11 ஆயிரத்து 903 ஆக பதிவாகி...

இறுதி முயற்சியாக மாத்திரமே ஊரடங்கு!

0
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார். நாளாந்தம் பதிவாகும் இறப்பு...