இலங்கையில் தடுப்பூசி மருந்தளவை (Dose) அரசியல்வாதிகள் நிர்ணயிக்கும் நிலைமை உருவாகியுள்ளது- ராஜித

இலங்கையில் தடுப்பூசி மருந்தளவை அரசியல்வாதிகள் நிர்ணயிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

வெளிநாடுகளில் நிதி வசூலிக்க கூட்டமைப்பு முயற்சி! – சன்ன ஜயசுமன

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டாம் என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரிக்கை விடுத்துள்ளார். கோவிட் -19 இற்கான தடுப்பூசி உட்பட மருத்துவ...

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,038 பேர் கைது !

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 20,140 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020 ஆம்...

இலங்கையை விட்டு வௌியேற எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கப்டன் உட்பட மூவருக்கு தடை!

இலங்கையை விட்டு வௌியேற எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கப்டன் மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பாக முன்னி​லையான பிரதி...

நாட்டில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,989 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால்...

மொரட்டுவ மாநகர சபையின் முதல்வரின் பிணை மனு நிராகரிப்பு!

அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக கைது செய்யப்பட்ட மொரட்டுவ மாநகர சபையின் முதல்வரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிணை மனுமீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த...

ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானது – கெஹெலிய

இலங்கையர்களுக்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்துமாறு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கைஅரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

17 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சு

இலங்கையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் ஏழு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், ஒன்பது இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு முதலாவது...

தோட்டத் தொழிலாளி பலி

பதுளை ஹாலிஹெல ரொசட் தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி, நேற்றைய தினம், உனுகொல்ல தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, குளவி கொட்டுக்கு இலக்கானதாக ஹாலிஹெல காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். 71...

பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானவுக்கு மாற்ற அமைச்சரவை அனுமதி!

பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானவுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் உதய கம்மன்பில இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தை கோட்டையில் உள்ள தற்போதைய இடத்திலிருந்து மாற்ற...