இலங்கையை வந்தடைந்த சைனோபாம் தடுப்பூசிகள்

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இன்று (06) காலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 869 விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு...

சீரற்ற வானிலை ! பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது!

சீரற்ற வானிலை காரணமாக 8 மாவட்டங்களை சேர்ந்த 219,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி முதலான மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே...

இலங்கையில் 3094 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 814 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.அதன்படி, இன்றைய தினத்தில் இதுவரை...

பேர்ள் கப்பலின் VDR – CID யிடம் ஒப்படைப்பு

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தகவல்கள் உள்ளடங்கிய பகுதியை (Voyage Data Recoder) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த பகுதி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2 இலட்சம் கடந்தது கோவிட் பாதிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 280 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

அனர்த்தங்களால் 10 பேர் மரணம்

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால்   எட்டு மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் பதிவாகியுள்ளன மண்சரிவுகள் மற்றும் வௌ்ளப்பெருக்குக் காரணமாக, இதுவரை 10 பேர் மரணித்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ...

ஐக்கிய இராச்சியத்திற்கு செல்லவுள்ள பயணிகளுக்கான அறிவிப்பு!

இம் மாதம் 8 ஆம் திகதி முதல் இலங்கையர்களுக்கு ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழையும்...

14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கும் பயணக்கட்டுப்பாடு-கெஹலிய ரம்புக்வெல்ல

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க பேச்சாளர்...

நாட்டில் 19 இலட்சம் பேருக்கு தடுப்பூசி!

நாட்டில் இதுவரை 1,920,801 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில்...

மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமை – கல்வி அமைச்சு

மாகாண மட்டத்தில் பைலட் திட்டத்தின் அடிப்படையில் பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இத்தகைய...