சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துங்கள்- அர்ஜுன த சில்வா

கொவிட் வைரஸ் இனங்காணப்பட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துமாறு சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன த சில்வா தெரிவித்துள்ளார். 14 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் நேற்று (01) முதல் சுற்றுலா...

இலங்கையில் மேலும் 2,568 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 2,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இலங்கையில்...

நாளை தபால் நிலையங்கள் திறப்பு

அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கான இம்மாத கொடுப்பனவுகளை வழங்கல் மற்றும் மருந்துகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட சில தேவைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தபால் மா...

#Breaking – நடமாட்டக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிப்பு

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏற்கனவே எதிர்வரும் 7ஆம் திகதி வரை நடமாட்டக் கட்டுப்பாடு ...

ஹப்புத்தளையில் 14 பேருக்கு கொரோனா!

ஹப்புத்தளையில், தொட்டலாகலை, பிட்டரத்மலை ஆகிய இடங்களைச் சேர்ந்த 14 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் பலாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுகின்றவர்கள் என, ஹப்புத்தளை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் ரோய் விஜயசூரிய...

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சந்தேகம் – உபுல் ரோஹன

நாட்டில் எதிர்வரும் வாரம் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சந்தேகம் இருப்பதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளபோதும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுவதாகவும் நகர்பகுதிகளில் வாகன...

மத்திய வங்கி உரிமம் பெற்ற வங்கிகளிடம் கோரிக்கை

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியானது பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு மேல் குறிப்பிட்டுள்ளவாறு சலுகைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வர்த்தக...

இன்று முதல் 5000!

நாட்டில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக 5,000 ரூபாய் இடர்கால கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கே...

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்க விசேட வழிமுறை!

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கம்பஹா, பாணந்துறை, நுகேகொடை, கல்கிஸ்ஸை மற்றும் வத்தளை ஆகிய இடங்களில் வைத்து...

இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு!

இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில்...