உப பொலிஸ் பரிசோதகர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்!

பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததில் நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடக்கு பாணந்துறை பொலிஸின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் மற்றும் சார்ஜென்ட் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும்...

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு!

தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். 11 மாவட்டங்களை சேர்ந்த 77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதால் பரிதாபமாக பலி!

தனிமைப்படுத்த சட்டத்தை மீறிய நிலையில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பிக்க முயற்சித்ததில் உயிரிழந்துள்ளார். வடக்கு பாணந்துறை, வத்தல்பொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு...

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,976 அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 1,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். அதன்படி, இன்றைய தினத்தில் இதுவரை...

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு முதல் முதலாம் தரத்திற்காக 45 மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பாகவே வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர்...

சுன்னாகத்தில் 10 பேருக்கு கொரோனா-சிகிச்சைக்கு செல்ல மறுக்கும் தொற்றாளர்கள்!

சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் 10 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் தாம் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என மறுப்புத் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொற்றாளர்கள் மற்றும் அவர்களது...

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் இல்லை-கல்வி அமைச்சு

ஜூன் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர்...

அரசுக்கு விரைவில் பாடம் புகட்டத் தயார்! – ரணில்

நாட்டு மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அவர் மேலும்...

உரத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள்!

பொலன்னறுவை - எலஹெர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் போதுமானளவு உரங்கள் பயன்பாட்டில் இல்லாமையால் தமது உற்பத்திகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேச...

நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலுகை காலம்!

நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பலருக்கு கட்டணம் செலுத்த முடியாமல் போயுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...