வடக்கு மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற நான் தயார்! – சம்பந்தனிடம் ஜீவன் வாக்குறுதி

0
எனது அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் வடக்கு மாகாண மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தயாராக இருக்கின்றேன். எனவே, வடக்கு மக்களின் உடனடித் தேவைகளை எழுத்துமூலமாக என்னிடம் ஒப்படையுங்கள். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் கிரியெல்லவின் மகள்!

0
மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்திராணி கிரியெல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள...

ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

0
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் தொகுதி இன்று (20) நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கமைய, 100,000 லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

180 நாட்களில் 4,743 சிறுவர்கள் துஷ்பிரயோகம்

0
நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர்...

அமைச்சர்கள் வெளிநாடு செல்லத்தடை

0
எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின்...

இன்று 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை ​பெய்யும்

0
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி...

நாட்டில் மேலும் 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0
நாட்டில் மேலும் 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, நாட்டில் இதுவரை...

மஹாசங்கத்தினர் பிரதமருடன் சந்திப்பு

0
இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்புவிழாவில் கலந்து கொள்ளும் மஹாசங்கத்தினர் இன்று (19) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தனர். இந்திய பிரதமர் நரேந்திர மோதியினால் குஷிநகர் சர்வதேச விமான நிலையம்...

நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழப்பு!

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

மேலும் 18 பேர் கொரோனாவுக்கு பலி

0
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (18) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்...