எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த விதம் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் நீதிக்கான கேந்திர...

தொடர் பயணத்தடையால் பாதிக்கப்படும் வர்த்தகர்கள்: கண்டுகொள்ளுமா அரசு?

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இடைநிலை மற்றும் சிறு வர்த்தகர்கள் பலரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதுடன் உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கடந்த மாத ஆரம்பத்திலிருந்து...

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 6 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட இலங்கையில் உள்ள 6 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட மேலும் சில இணையத்தளங்கள்...

அரச வைத்தியசாலைகளில் பரிசோதனைக்கு செல்வோருக்கான அறிவிப்பு!

அரசு மருத்துவமனைகளில் மாதாந்த பரிசோதனைக்கு (கிளினிக் – Clinic)  பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கான வீட்டு விநியோக திட்டம் இன்று முதல் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் நடத்தப்படும் மாதாந்த பரிசோதனையில் கலந்துகொள்ள...

நாட்டில் மின் விநியோக தடையால் பெருமளவான மக்கள் பாதிப்பு!

நாட்டில் அதிக மழை காரணமாக நாடு முழுவதும் 44,000 பேருக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மன்னிப்புக் கோரியது பேர்ள் நிறுவனம்!

கொழும்புக் கடற்பரப்பில் பேர்ள் கப்பல் தீக்கிரையாகியதால், இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு எக்ஸ்-பிரஸ்-பீடர்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.அந் நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரியானஷமியுல் யோஸ் கொவிட்ஸே இலங்கையிடம்மன்னிப்புக் கோருவதாக அறிவித்துள்ளார்.கொழும்புக் கடற்பரப்புக்கு அருகில், தீப்பற்றிய...

புத்தளம் மற்றும் குருணாகல் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் பெய்துவரும்,க மழை காரணமாக நீர்;த்தேங்கங்களில்நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.புத்தளத்தில் தப்போவ நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும், குருணாகல் தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில்,...

இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரித்தானியாவால் இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் பஹ்ரேன் போன்ற நாடுகளும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 7...

புத்தாண்டு கொத்தணியில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்!

நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது. அந்த வகையில் நேற்றையதினம் 3,297 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானது. அவர்களில் 3,264 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். வெளிநாடுகளில் இருந்து...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் கொவிட் தடுப்பூசி!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் தடுப்பூசிகள் தொடர்பான அனுமதி கிடைத்துள்ளது. மேலும், தடுப்பூசி வழங்கும் போது அனர்த்தம கூடிய பிரதேசங்களிலுள்ள தாய்மார்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று விசேட வைத்தியர்...