பிக்குகளுடன் சென்ற விமானம்-இந்தியாவில் தரையிறங்கியது

0
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம்குஷிநகரில் அமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின் திறப்புவிழாவில் முதல் விமானமாக இலங்கை விமானம் தரையிறங்கியது. இலங்கையில் இருந்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அரச பிரதிநிதிகள் குழுவினரும் 100 பெளத்த பிக்குகள்...

நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் பலி

0
மெதகம, பெல்லன் ஒய பகுதியில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீன் பிடி நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குளம் ஒன்றில் நீராட மூன்று சிறுவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 7 வயதுடைய சிறுவன்...

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்

0
அனுமதி கிடைக்கப்பெறுமானால் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையினை நாளை (21) முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன் உதவி பொது முகாமையாளர் பண்டுவ சுவர்ணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம், நாளை (21)...

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் 7 ஆயிரத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. 7,096 சுற்றுலா பயணிகள் குறித்த...

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்

0
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 548 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 32...

தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் விபரம்

0
நேற்றைய தினத்தில் (19) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லைகொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -...

கறுவாவின் விலையும் உயர்வு

0
கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையும் உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளன. அதற்கமைய, உள்நாட்டுச் சந்தையில் 500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகு கிலோவொன்றின் விலை...

பிழையான ஆலோசனைகளின் அடிப்படையில் வர்த்தமானி அறிவித்தல் – விவசாய அமைச்சின் செயலாளர்

0
இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பிழையான ஆலோசனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி, துறைசார் அமைச்சர் அல்லது...

மின் கட்டண சலுகை தொடர்பான அறிவிப்பு!

0
நாட்டில் நிலவி வரும் கொவிட் வைரஸ் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா விடுதிகளின், மின்சார கட்டணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை மேலும் குறுகிய காலத்திற்கு நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது குறித்து சுற்றுலாத்துறை...

புதிய அரசமைப்புக்கான வரைவை ‘மொட்டு’த் தரப்பே உறுதிப்படுத்தும்! – சாகர

0
புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் சகல கட்சிகளின் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன எனக்  கூறப்பட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்னமும் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை என்று பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா...