சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று முதல் மீள ஆரம்பம்

0
மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று(30) முதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 90,000 மெட்றிக் தொன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தைக் கடந்த தினத்தில் வந்தடைந்தது. இந்த விடயம்குறித்து...

பரீட்சை முறைமைகள் – பல்கலைக்கழக நுழைவு என்பனவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த யோசனை

0
கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையை நிறைவு செய்து மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் காலம் மற்றும் உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்து பல்கலைக்கழகம் செல்வதற்கான காலம் என்பவற்றை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு...

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு கொரோனா!

0
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாக இராஜாங்க அமைச்சருடன் நெருங்கிப் பழகியவர்களை இணங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, நாட்டில் இதுவரையில் 40 இற்கும் மேற்பட்ட...

தங்கத்தின் விலையில் மாற்றம்!

0
தற்போது உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. இதற்கமைய, நாட்டில் 22 கரட் தங்கத்தின் விலை 114,300 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 123,500 ரூபாவாகவும் காணப்படுகின்றது. உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை...

இறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

0
உடப்பு காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட கொத்தாந்தீவு கிராமத்தில் கைவிடப்பட்டுள்ள இறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்புத்தளை வெரகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின்...

இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட இலங்கையர்

0
0 வயதுடைய இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வசிக்கும் இலங்கையர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து...

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் STF அதிகாரி சடலமாக மீட்பு

0
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலம் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹப்புத்தளை...

நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஒருவர் பலி – 4 பேர் மாயம்

0
உமா ஓயா - கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன 4 பேரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் பலி

0
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (28) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்...

அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி வர்த்தமானி வௌியிடப்பட்டது

0
உள்நாட்டில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி...