நாட்டில் மேலும் 2,361 பேருக்கு கொவிட்!

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 361 பேர்  நேற்று அடையாளம் காணப்பட்டதாக  இராணுவத் தளபதி  சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 329 பேரும்,...

சிறுமி ஹிசாலினி தொடர்பில் றிசாட் எம்.பி உரை

0
எனது வீட்டுக்கு வேலைக்கு வரும்போது 16 வயதை பூர்த்தியடைந்தவராக ஹிஷாலினி  இருந்தார்,  அவர், ஒரு  பண்பான சகோதரியாவார். அவரது இழப்பு மனவேதனையை தருகிறது. புற்றுநோயால் எனது தங்கை மரணமடைந்த போது, எவ்வாறு துன்பப்பட்டடோமே,...

உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு தோற்கடித்தே தீரும்-திலும்

0
உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு தோற்கடித்தே தீரும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- எரிபொருள் விலை அதிகரிப்பை அமைச்சர் உதய கம்மன்பில...

இன்றும் அனைத்து பொருளாதார மையங்களும் திறக்கப்பட்டுள்ளன!

0
நாடு முழுவதும் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும், பேலியகொடை மெனிங் சந்தையும், இன்றைய தினமும் மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள நிலையில், நேற்றைய தினமும் அவற்றைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை...

துமிந்தவிற்கும் பொதுமன்னிப்பு

0
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்துக்கு ரணிலிடம் உதவி கோரும் ஐ.ம.ச

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு வருவதால், ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்தவிதமானப் பிரச்சினைகளும் இல்லை எனத் தெரிவித்த ஐ.ம.சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, எதிர்க்கட்சித் தலைவர்...

கப்பல் தீ- சற்றுமுன்னர் வெளியாகிய தகவல்

0
இலங்கை கடற்பரப்பில் இயந்திர அறையில் தீ பிடித்துள்ள எம்.எஸ்.சி மெசினா (MSCMessina) கொள்கலன் கப்பலில் பயணம் செய்த 28 பேரில் ஒருவரை காணவில்லை என இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. தீயை கட்டுப்படுத்த...

நாடு முதலாம் திகதி திறக்கப்படுகின்றது? – சுகாதார வழிகாட்டல் விரைவில்!

0
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவரும் சூழ்நிலையில், கடுமையான சில சுகாதார கட்டுப்பாடுகளுடனேயே நாடு திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான சுகாதார...

இன்று மேலும் 2, 576 பேருக்கு கொவிட்!

0
நாட்டில் இன்று மேலும் 2, 576 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 354, 109 ஆக அதிகரித்துள்ளது.

A/L தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

0
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் திங்கட் கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர்...