பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் விளக்கமறியல் நீட்டிப்பு

0
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் விளக்கமறியல் உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது. ரிஷாட் பதியூதீன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால்...

பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சரீரங்கள் மாறுபட்டுள்ளன

0
பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சரீரங்கள் மாறுபட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 89 மற்றும் 93 வயதுகளையுடைய இரண்டு பெண்கள் மரணித்ததாக...

பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

0
பெரிய வெங்காயம் ஒரு கிலோவுக்கு 40 ரூபா இறக்குமதி வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று eள்ளிரவு முதல் இந்த வரி அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 185 பேர் கொரோனாவுக்கு பலி

0
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 185 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (07) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்...

கர்ப்பிணி பெண்களுக்கு தனிப்பட்ட தடுப்பூசி மையங்கள்!

0
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக தனிப்பட்ட தடுப்பூசி மையங்களை ஆரம்பிக்க வேண்டும் என குடும்பநல சுகாதார சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவதற்காக வாரத்திற்கு ஒரு முறையேனும் அல்லது சில...

கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்துக்கு பிற்போடுமாறு விசேட வைத்தியர் கோரிக்கை!

0
இயலுமானால் கர்ப்பம் தரிப்பதனை ஒரு வருடத்துக்கு பிற்போடுமாறு கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஹர்ஷ அதபத்து தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார். தற்போது,...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 665 பேர் கைது

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 665 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

ஆலயங்கள் மக்களுக்கு உதவ வேண்டும்

0
பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மக்களுக்கு இந்து ஆலய நிர்வாகங்கள் உதவி செய்வது அவசியம் என்றும்,தெய்வங்களும் அதனையே விரும்பும் என்கிறார் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் என். ரவிகுமார் தெரிவித்தார் நாட்டு மக்கள்...

#Breaking News மாகாணங்களுக்கிடையில் மருத்துவ,மரண காரணங்களுக்காக செல்ல அனுமதி!

0
மாகாணங்களுக்கிடையில் மருத்துவ,மரண காரணங்களுக்காக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

0
வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளது. பட்டதாரிகளை...