தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 71 பேர் கைது

0
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 71 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக 2020 ஒக்டோபர் 30 முதல்...

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு

0
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 31 ஆம் திகதி வரையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிக்குகளுடன் சென்ற விமானம்-இந்தியாவில் தரையிறங்கியது

0
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம்குஷிநகரில் அமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின் திறப்புவிழாவில் முதல் விமானமாக இலங்கை விமானம் தரையிறங்கியது. இலங்கையில் இருந்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அரச பிரதிநிதிகள் குழுவினரும் 100 பெளத்த பிக்குகள்...

நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் பலி

0
மெதகம, பெல்லன் ஒய பகுதியில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீன் பிடி நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குளம் ஒன்றில் நீராட மூன்று சிறுவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 7 வயதுடைய சிறுவன்...

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்

0
அனுமதி கிடைக்கப்பெறுமானால் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையினை நாளை (21) முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன் உதவி பொது முகாமையாளர் பண்டுவ சுவர்ணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம், நாளை (21)...

வடக்கு மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற நான் தயார்! – சம்பந்தனிடம் ஜீவன் வாக்குறுதி

0
எனது அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் வடக்கு மாகாண மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தயாராக இருக்கின்றேன். எனவே, வடக்கு மக்களின் உடனடித் தேவைகளை எழுத்துமூலமாக என்னிடம் ஒப்படையுங்கள். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

0
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் தொகுதி இன்று (20) நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கமைய, 100,000 லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை ​பெய்யும்

0
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி...

நாட்டில் மேலும் 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0
நாட்டில் மேலும் 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, நாட்டில் இதுவரை...

நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழப்பு!

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...