விரும்பியோ விரும்பாமலோ 13 ஐ ஏற்கவேண்டியது கட்டாயம் – சம்பிக்க

0
காலம் காலமாக வாதபிரதிவாதங்களுக்குள்ளாகியுள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏனெனில் அத்திருத்தம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தம் குறித்து அனைத்து இன சமூகத்தினரையும் ஒன்றுப்படுத்தி பொதுக்கொள்கைக்கமைய ஒரு...

அனர்த்த முகாமைத்துவக்குழுவை நியமியுங்கள் – கிரியெல்ல

0
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு கொரோனா வைரஸ் பரவலே பிரதான காரணம் என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அந்நெருக்கடிகளைக் கையாள்வதற்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.  ஆனால் உண்மையிலேயே ஆளுந்தரப்பிற்கு எமது ஒத்துழைப்பு...

இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பு!

0
மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் மின்சார உற்பத்திக்காக தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை போதுமானதா? இல்லையா...

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தயாராகும் ஆசிரியர் சங்கம்!

0
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து இன்றைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மத்திய மாகாண ஆளுநரின் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாகவே குறித்த...

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0
கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கொவிட்-19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இது குறித்து...

அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம்

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக உலர்ந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் சற்றுக் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக்...

மக்களை பொறுப்புடன் செயற்படுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி கோரிக்கை

0
பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டால், கொவிட் பரவல் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். தற்போதைய சுதந்திரமான சூழலை பொதுமக்கள் அனுபவிக்கின்ற அதேநேரம், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளைப்...

காலாவதியான தீர்மானங்களால் எதிர்நோக்கியுள்ள ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது – சஜித்

0
காலாவதியான தீர்மானங்களினால் எதிர்நோக்கியுள்ள ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அதேநேரம், மக்களின் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பல பொது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய...

புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்த தீர்மானம்

0
நேற்று (22) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் குறிப்பிட்ட சில பாடசாலைகளின் பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,...

மேலும் 838 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

0
நாட்டில் இன்றைய தினம் மேலும் 838 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்...