முல்லைத்தீவு ஊடக அமையம் திறந்து வைப்பு

0
முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கான அலுவலகம் இன்று (20) திறந்து வைக்கப்பட்டுள்ளது முல்லைதீவு ஊடக அமையத்தின் கட்டிட திறப்பு விழாவானது முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம்...

யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

0
யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ அலுவலக இணையத்தளம் இன்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் இணையத்தளமானது உத்தியோகபூர்வமாக அங்குராரபணம் செய்து வைக்கப்பட்டது இணையத்தள...

போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய பலர் முயற்சிப்பதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

0
வடக்கில் நடத்திய போராட்டத்தை இந்தியாவிற்கு எதிரான போராட்டமாக சித்தரிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த...

இராணுவ வாகனத்தில் மண் ஏற்றும் படையினர்-தமக்கு ஏதும் தெரியாது என அதிகாரிகள் கைவிரிப்பு

0
யாழ்., வல்வை இராணுவ முகாமின் பாவனைக்கு முன்னால் உள்ள நிலத்தில் இருந்து இராணுவ வாகனத்தில் மண் ஏற்றப்படுகின்றது. தனியார் மண் ஏற்றுவதையும், மண் கொண்டு செல்வதையும் சோதனையிட்டு பரீட்சித்து அனுமதி இல்லாதுவிடின் கைதுசெய்யும் படையினரே...

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்

0
தமிழ்நாடு தமிழர்களுக்கு எதிரான எந்த ஆர்ப்பாட்டத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர் நிமலராஜனின்...

இரா.சம்பந்தன்-வடக்கு ஆளுநர் திடீர் சந்திப்பு

0
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

நம்பிக்கையற்றவர் சாணக்கியன்

0
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நம்பிக்கையில்லாத ஒருவர்  என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தியக்...

20 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் பெண் ஒருவர் கைது

0
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 8 ஆம் வட்டார பகுதியில், சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று (19) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேசாலை...

கேரள கஞ்சாவுடன் பெண் கைது

0
மன்னார் – பேசாலை 8ஆம் வட்டார பகுதியில், சுமார் 20 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேசாலை காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரை...

ரவிகரன் விடுத்துள்ள அவசர கோரிக்கை

0
விவசாயிகள் உரப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசு உரங்களை இறக்குமதிசெய்து விவசாயிகளுக்கு வழங்குவதுடன், மகாவலி (எல்), வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என பலதரப்புக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய பயிர்ச்செய்கை...