பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதி 17 பேர் உயிரிழப்பு

0
பேருந்தும், எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.   ஜார்க்கண்ட் மாநிலம் பாகுர் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

நாளை முதல் அமலுக்கு வருகிறது இரவு நேர ஊரடங்கு

0
தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது இரவு நேர ஊரடங்கு எனத் தகவல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு எனத்...

இந்தியாவை அச்சுறுத்தும் ஒமிக்ரோன்

0
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 580  ஐக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக டெல்லியில் 142 பேரும், மகாராஷ்டிராவில் 141 பேரும், கேரளாவில் 57 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் 151 பேர் குணமடைந்து...

கணவனை கொலை செய்ய கூலிப்படை அனுப்பிய மனைவி கைது!

0
சென்னை தீவுத்திடலில் கணவரை கொலை செய்ய கூலிப்படையை அனுப்பிய வழக்கில், பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை தீவுத்திடல் அருகே அன்னை சத்யா நகரை சோ்ந்தவா் அக்பா் பாஷா. வியாபாரியான இவரும்,...

தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

0
தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஒமைக்ரோன் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை...

தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்க வேண்டும்

0
தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சுப்ரீம்...

ஒமைக்ரான்: நாம் எச்சரிக்கை, விழிப்புடன் இருக்கவேண்டும் – பிரதமர் மோடி

0
கொரோனாவுக்கு போர் இன்னும் முடிவடையவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி சுகாதார நிபுணர்களுடன் நேற்று இரவு முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றவும்,...

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

0
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவுப்பெறுகிறது. குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் நிறைவுப் பெறகிறது. எதிர்கட்சிகளின் அமளிகளுக்கு இடையில சில முக்கிய சட்டமூலங்களும்...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

0
இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 5 ஆயிரத்து 914 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 58 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 41...

மீண்டும் ஊரடங்கு வரும் சூழல்

0
கொரோனா வைரஸின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் இந்தியா முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை 54 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பையில்...