சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு தொடர்பான அறிவித்தல்

0
2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், பெறுபேறு மீளாய்வுக்காக இணையத்தளத்தினூடாக மாத்திரமே...

WHO வின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும்-கபில பெரேரா

0
பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலைகளை...

நம்பிக்கை ஊடகன் மறைந்தான்!

0
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானப்பிரகாசம் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தார். விசேட தேவையுடையவரான பிரகாஷ் ஞானப்பிரகாசம், தனது தன் நம்பிக்கை மூலம் இணைய செய்தி உலகில் புகழ்பெற்ற பதிவாளராக...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

0
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை – ரிஜ்ஜவில பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மிரிஜ்ஜவில...

அதிபர் – ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு!

0
அதிபர் – ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கு அடுத்த பாதீட்டில் தீர்வு வழங்கப்படும் வரை 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, ஆசிரியர், அதிபர் வேதன முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை...

வானிலை அறிவித்தல்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழை நிலைமை இன்று தொடக்கம் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது...

யாழில் திடீர் மழையால் மின் தடை!

0
யாழ்.நகரில் சற்றுமுன்னர் திடீரென கடுங்காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மின்சாரமும் தடைபட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

வானிலை தொடர்பான அறிவிப்பு

0
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ...