மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை நாளை (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அந்தவகையில் கொழும்பு,...

மாவனெல்ல மண்சரிவில் சிக்குண்ட நால்வரினதும் சடலங்கள் மீட்பு

கேகாலை மாவனெல்லையில், மண்சரிவில் சிக்குண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்களும் நீணட நேர போராட்டத்தின் மத்தியில் மீட்கப்பட்டுள்ளது.கடுமையான மழையை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன்இ...

கொவிட் சடலத்துடன் சென்ற வேன் விபத்து – பொலிஸ் அதிகாரி பலி!

ஹட்டனில் இருந்து ஓட்டமாவடி வரை கொவிட் சடலம் ஒன்றை கொண்டு சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்கி சென்ற வேன் வாகனம் ஒன்று இன்று (05) காலை விபத்துக்கு உள்ளாகி கவிழ்ந்துள்ளது. வாகனத்தில் ஹட்டன் பொலிஸின்...

கேகாலை மண்சரிவில் ஒருவர் பலி, 4 பேரை காணவில்லை!

மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மண்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கேகாலை அல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரழந்துள்ளதாக...

இரத்தினபுரி காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக கண்டெடுப்பு!

இரத்தினபுரி – தும்பர, இஹலபொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன பாடசாலை மாணவி, (17 வயது) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல்போயுள்ள...

அடை மழை ! இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலய கட்டிடம் சேதம்!

அடை மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபம் சேதமடைந்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழைபெய்துவரும் நிலையில், இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலத்தில் காணப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததாலேயே...

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்றும் திறக்கப்பட்டன. மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் என விவசாய இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, தம்புளை, தம்புத்தேகம, நுவரெலியா, கெப்பட்டிப்பொல, நாராஹென்பிட்டி,...