நாடாளுமன்றத்தில் எங்களுடைய உரிமைக்குரல் நசுக்கப்பட்டுள்ளது

0
நாடாளுமன்றத்தில் எங்களுடைய உரிமைக்குரல் நசுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்  தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், நாடாளுமன்றத்தில் அதிமுக்கிய அமைச்சுக்களின் குழுநிலை விவாதத்தில் கருத்து தெரிவிக்க இருந்த...

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எழுப்பிய கேள்வி

0
"நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டது, பிரதேச செயலகங்களின் அதிகரிப்பிற்கான அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்தும் பிரதேச செயலக அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படாது உள்ளது ஏன்?" என பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு...

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு புதிய சின்னம்

0
தமிழ் முற்போக்கு கூட்டணியானது மின்சூளாக இனி ஒளியை பாய்ச்சும். உங்களை சூழ்ந்துள்ள இருளையும் அகற்றும். மூன்று கட்சிகளும் புரிந்துணர்வுடன் பயணத்தால் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ்...

மலசலகூடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சிசு

0
பூண்டுலோயா - நியங்கந்தர பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் மலசலகூடத்திலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, ஆடைத்தொழிற்சாலையின் பின்புறத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு

0
அடுத்த 2 வருடங்களுக்குள் பயிரிடப்படாத அனைத்து அரச காணிகளிலும் தேயிலை செய்கையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று...

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு

0
அடுத்த 2 வருடங்களுக்குள் பயிரிடப்படாத அனைத்து அரச காணிகளிலும் தேயிலை செய்கையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று...

முச்சகரவண்டி வீதியை விட்டு விலகியதில் ஒருவர் பலி

0
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து டிக்கோயா பெரிய மணிக்வத்தை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி...

கொழும்பு – கண்டி ரயில் சேவை இன்று முதல்…

0
சீரற்ற வானிலை காரணமாக ரயில் பாதைக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு - கண்டி ரயில் சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகிறது. மழை காரணமாக மலையக ரயில் பாதையில் சில இடங்கள் தாழிறங்கியிருந்தன....

5 நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

0
தெதுரு ஓயா, ராஜாங்கன, இங்கினிமிட்டிய, அங்கமுவ மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று (17) திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால்...

நீர்த்தேக்கத்தின் அருகில் இளைஞனின் சடலம் மீட்பு

0
நிவ்வெளிகம பகுதியில் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அருகில் இளைஞரொருவரின் சடலம் இன்று (17) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய சரத்குமார் என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டதாக...