கண்டியில் குளிரூட்டி வெடித்து ஒருவர் பலி

0
கண்டி, கெட்டம்பே பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் குளிரூட்டும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குளிரூட்டியை பழுது செய்து கொண்டிருந்த இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. குளிரூட்டிக்குள் இருந்த வாயு வெடிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், எனினும்...

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் வேண்டும். – ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்)  " பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமைமா வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம். அதேபோல எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்." - என்று இலங்கைத்...

சிலைகள் உடைப்பு விவகாரம் முழு விசாரணை வேண்டும் – இராதாகிருஷ்ணன்

அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு – உண்மை கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ்...

சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய தந்தை அட்டன் பொலிஸாரால் கைது

(ஹட்டன் நிருபர் க.கிஷாந்தன்) அட்டன் - குடாகம சமகி மாவத்தை பிரதேசத்தில் சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய அச்சிறுவர்களின் தந்தை அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மூத்த பெண் பிள்ளைக்கு 11 வயதாகும் நிலையில் மற்ற இரண்டு...

மலையகத்துக்கான அபிவிருத்திகள் நிறுத்தப்படமாட்டாது

0
மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். கொரோனா நெருக்கடி நிலைமை இருந்தாலும் மலையகத்துக்கான அபிவிருத்திகள் நிறுத்தப்படமாட்டாது." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார். எம்.பி...

12 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

0
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் 12 தோட்டங்களை கொண்ட 42 பிரிவுகளை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், தொழிலுக்குச் செல்லாமல் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதி...

சதொச பல்பொருள் அங்காடிகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ்மொழி எங்கே

0
அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சதொச பல்பொருள் அங்காடிகளில் மாற்றப்படும் புதிய பெயர் பலகைகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது கண்டிக்க தக்க விடயமென இ.தொ.காவின் உப தலைவர்  செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பில்...

டயகமவில் கவனயீர்ப்புப் போராட்டம்!

0
பெண்களுக்காக குரல் கொடுக்கும் ‘ப்ரொடெக்ட்’ அமைப்பின் தலைமையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று(10) டயகம தோட்டம் 5 ஆம் பிரிவில் விழிப்புணர்வு வீதி நாடகமும், கவனயீர்ப்பு போராட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “சிறுவர்...

அரசின் குறைபாடு பொருளாதாரத்தை அதால பாதாளத்திற்கு தள்ளி விட்டிருக்கின்றது

0
அரசின் வெளிநாட்டு கொள்கை நிலையில்லாது தளம்பலாக உள்ளமை, ராஜதந்திர தொடர்புகளை பேணுவதில் உள்ள குறைபாடு என்பன இன்று நாட்டின் பொருளாதாரத்தை அதால பாதாளத்திற்கு தள்ளி விட்டிருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி...

எரிவாயு அடுப்புகள் வெடித்த சம்பவங்கள் 5 பதிவு

0
நுவரெலியா நகரம் மற்றும் நுவரெலியா மாகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் நேற்று (07) மதியம் எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ளது. குடியிருப்பாளர்கள் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென கேஸ் அடுப்பு...