யானை தாக்குதலில் நபர் ஒருவர் பலி

0
திருகோணமலை - எத்தாபெந்திவெவ பகுதியில் ஓய்வு பெற்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ. தஸநாயக்க...

இலுப்பைக்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரவல் அகழ்வு நிறுத்தப்பட்டது!

0
திருகோணமலை  இலுப்பைக்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை எதிர்வரும் திங்கட்கிழமைவரை உடன் அமுலாகும் வகையில்  தற்காலிகமாக நிறுத்துமாறு   மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வு...

நகர அபிவிருத்தி திட்டத்தில் திருகோணமலை மாவட்ட பிரதேசங்கள் புறக்கணிப்பு

0
அரசாங்கத்தின் 100 நகர அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நகர அபிவிருத்தி...

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 16219 தடுப்பூசிகள்

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார் ஏ.அர்.எம்.தௌபீக் இன்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=QPCSSN17P64

5000 ரூபாய் கொடுப்பனவிற்கு அரசியல் சாயம் – அருன் ஹேமசந்திரா

அரசினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவிற்கு அரசியல் சாயம் பூசப்படுவதாக கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் திருகோணமலை மாவட்ட ஒன்று கூட்டுனர் அருன் ஹேமசந்திரா குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். திருகோணமலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு தேவையான கருவிகளை வழங்க கோரிக்கை!

0
திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகளவிலான கருவிகள் இல்லாமையினால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், நோயாளர்களின் நலன் கருதி அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு தேவையான  கருவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும்...

நாட்டில் வீசிய கடும் காற்று ! திருமலை பாதிப்பு

நாட்டின் பல பாகங்களிலும் வீசிய கடும் காற்று காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.குணதாஸ் இதனை தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில்...

காணாமல்போன திருகோணமலை மீனவர்கள்! 5 நாட்களாக தேடுதல் முயற்சி

காணாமல்போன திருகோணமலை மீனவர்களை தேடும் பணிகளுக்கு அரசு இன்று அனுமதி வழங்காத நிலையில் தொடர்ந்து 5வது நாட்களாக அவர்களை தேடும் முயற்சியில் அப்பகுதிமீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில், நேற்றுமுன்தினம் கடலுக்கு...