விழுந்து கிடந்த இளைஞன் – சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0
திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி 13 ஆம் கட்டை சந்தியில் காயமடைந்த நிலையில் விழுந்து கிடந்த இளைஞன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின்...

கைகுண்டு மற்றும் வாளுடன் ஒருவர் கைது

0
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட தேவா நகர் பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியுடன் தொடர்புடைய நபர் ஒருவரை தாம் நேற்று இரவு கைது செய்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து...

கைக்குண்டுடன் ஒருவர் கைது

0
திருகோணமலை கிண்ணியாவில் வெளிநாட்டுத் தயாரிப்பு கைகுண்டுடன் ஒய்வு பெற்ற இராணுவ பொறியியலாளர் ஒருவர் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளார் கிண்ணியா பூவரசாந்தீவு, ஆர்.டி.எஸ் தெருவில் வசிக்கும் 29 வயதுடைய இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற...

தமது காணிகளை மதகுரு ஒருவர் துப்புரவு செய்து வருவதாக மக்கள் குற்றச்சாட்டு

0
திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள சாவியாறு மற்றும் பரவிப்பாஞ்சான் போன்ற பகுதிகளில் உள்ள தமது காணிகளை பௌத்த மதகுரு ஒருவர் துப்புரவு செய்து...

கின்னஸில் இடம்பிடித்துள்ள திருகோணமலை இளைஞன்

0
விபுலானந்தன் கௌரிதாசன் என்ற இளைஞனன் உலகசாதனைப் புத்தகமான “கின்னஸ்” இல் இடம்பிடித்துள்ளார். குறித்த சாதனையானது, உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து சுமார் 150 000 ஓட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொண்ட ஓட்டப் போட்டியில், சுமார்...

சாரதியின் நித்திரை – ஒருவர் பலி!

0
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஸ்தலத்திலே மரமாகியுள்ளதோடு, காரின் சாரதியும் பொலிஸ் உத்தியோகத்தருமான மற்றொருவர் படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில்...

கட்டுத்துவக்குடன் ஒருவர் கைது

0
திருகோணமலை, கோமரங்கடவெல பகுதியில் கட்டுத்துவக்கு ஒன்றினை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த சந்தேக நபரொருவரை இன்று (06) கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மல்போசல, கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரேயே கைது...

பேருந்து மோதி மூதாட்டி பரிதாப மரணம்!

0
வீதியால் நடந்து சென்ற மூதாட்டி, பேருந்து மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மூதூர் காவற்துறை பிரிவுக்குட்பட்ட திருகோணமலை வீதி, மூதூர் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது எனப் காவற்துறை ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. விபத்தில்...

திருமலையில்,இந்திய வெளியுறவு செயலாளர்

0
இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று (03) திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்திற்கு சென்றுள்ளார். கீழ் மட்ட தாங்கி வளாகத்தின் வளர்ச்சி மற்றும் இலங்கையில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்த இந்திய...

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது

0
திருகோணமலை – மொரவெவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட நெலுஓய வனப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரவெவ காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேகநபர்கள் கைது...