திருகோணமலை வைத்தியசாலை பெண் பணியாளர் மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம்!

0
திருகோணமலை வைத்தியசாலையில் துப்புரவுப் பணியாளராகக் கடமையாற்றும் சதீஸ் ரேகா(36) எனும் இளம் ஊழியர் மன அழுத்தம் அதிகரித்து மூளையிலுள்ள இரத்தக்குழாயில் வெடிப்பு ஏற்பட்டு நேற்று மூளைச்சாவடைந்துள்ளார். விடுமுறை கேட்டதற்கு அவரது மேலதிகாரி விடுமுறை...

குறிஞ்சாக்கேணி மிதப்பு பால விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர், கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்,...

நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் பலி!

0
நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் அள்ளுண்டு சென்று உயிரிழந்தனர். இறக்கக்கண்டி வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 13 மற்றும் 14 வயதுகளை உடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு மரணித்தனர். இன்று முற்பகல் உறவினர்களுடன்...

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து கிண்ணியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

0
ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கிண்ணியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள பேருந்து தரப்பிடத்திற்கு முன்பாக இந்தக் கவயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. கிண்ணியாவில் அண்மையில் மிதப்பு...

குறிஞ்சாக்கேணி விபத்து-உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு

0
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு இன்று...

கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்

0
கிண்ணியா படகு விபத்து குறித்து செய்தி சேகரிக்கசென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை  கிண்ணியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு...

மிதப்புப் பால விபத்தையடுத்து குறிஞ்சாக்கேணி – கிண்ணியாவுக்கு இடையில் பேருந்து சேவை

0
மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஆறு பேர் பலியானதையடுத்து, இன்று (24) முதல் குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார். காக்காமுனையில்...

படகு விபத்து எதிரொலி: பேருந்து சேவை ஆரம்பம்

0
குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்ததை அடுத்து, இன்று (புதன்கிழமை) முதல் இந்த பேருந்து...

படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உட்பட 6 பேர் மாயம்

0
கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் 6 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு காணாமல் போனவர்களுள் 4 மாணவர்களும்...

தம்பலகாமத்தில் இரு காட்டு யானைகள் உயிரிழப்பு!

0
திருகோணமலை – தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்மெட்டியாவ, உல்பத்வெவ பகுதியில் குறித்த இரண்டு யானைகளும் உயிரிழந்துள்ளன. எட்டு வயதுக்கு மேற்பட்டவையாக ...