யான் ஓயா அபிவிருத்தி திட்டம் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கான நட்டஈடு!

0
திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவில் யான் ஓயா அபிவிருத்தி திட்டம் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின்...

சிசுவை கொலை செய்து வீசிய கொடூர தாய்!

0
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிறந்த சிசு ஒன்றினை கொலை செய்து எறித்த குற்றச்சாட்டின் பேரில் சிசுவின் தாயாரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்ரஸா நகர்...

கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிரான ஒன்றிணைந்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ட பேரணி

0
கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிரான ஒன்றிணைந்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று காலை திருகோணமலை நகரில் இடம்பெற்றது. இலவசக் கல்வியை நாசமாக்கும் இராணுவ மயமாக்கலுக்கு வழிவகுக்கும் கொத்தலாவல சட்ட மூலத்திற்கு...

சேருவில மொட்டு வசம்

0
திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழிருந்த  சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டது. கடந்த 7 மாதங்களாக இயங்காத நிலையிலிருந்த இந்த சபைக்கு, நீதிமன்ற உத்தரவுக்கு...

அரச காணிக்கு தீ-மூவர் கைது

0
திருகோணமலை கிண்ணியா குரங்கு பாஞ்சான் பகுதியில் அரச காணியை வெட்டி சுவீகரிப்பில் ஈடுபட்ட குற்றச்  சாட்டின் கீழ், நேற்று மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் என கிண்ணியா  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள், காட்டு மரங்களை...

யானைக்கு மந்திரம் போட்டவர் பலி!

0
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா - ஆலேங்கேணி...

கிண்ணியா சுருங்கும் நிலை!

0
திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச எல்லைகள் ஒடுங்கி வரும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார். கட்சியின் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு இன்று...

தூக்கில் தொங்கிய நிலையில் 22 வயது இளைஞனின் சடலம் மீட்பு

0
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று (08) காலை இடம் பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம்...

நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்

0
கொலைக்குற்றச்சாட்டு தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனினால் இருவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. யாழ்ப்பாணம் - திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானசிங்கம் அன்ரன் குணசேகரம்...

படகு விபத்து எதிரொலி: பேருந்து சேவை ஆரம்பம்

0
குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்ததை அடுத்து, இன்று (புதன்கிழமை) முதல் இந்த பேருந்து...