கின்னஸில் இடம்பிடித்துள்ள திருகோணமலை இளைஞன்

0
விபுலானந்தன் கௌரிதாசன் என்ற இளைஞனன் உலகசாதனைப் புத்தகமான “கின்னஸ்” இல் இடம்பிடித்துள்ளார். குறித்த சாதனையானது, உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து சுமார் 150 000 ஓட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொண்ட ஓட்டப் போட்டியில், சுமார்...

சாரதியின் நித்திரை – ஒருவர் பலி!

0
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஸ்தலத்திலே மரமாகியுள்ளதோடு, காரின் சாரதியும் பொலிஸ் உத்தியோகத்தருமான மற்றொருவர் படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில்...

கட்டுத்துவக்குடன் ஒருவர் கைது

0
திருகோணமலை, கோமரங்கடவெல பகுதியில் கட்டுத்துவக்கு ஒன்றினை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த சந்தேக நபரொருவரை இன்று (06) கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மல்போசல, கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரேயே கைது...

பேருந்து மோதி மூதாட்டி பரிதாப மரணம்!

0
வீதியால் நடந்து சென்ற மூதாட்டி, பேருந்து மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மூதூர் காவற்துறை பிரிவுக்குட்பட்ட திருகோணமலை வீதி, மூதூர் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது எனப் காவற்துறை ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. விபத்தில்...

திருமலையில்,இந்திய வெளியுறவு செயலாளர்

0
இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று (03) திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்திற்கு சென்றுள்ளார். கீழ் மட்ட தாங்கி வளாகத்தின் வளர்ச்சி மற்றும் இலங்கையில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்த இந்திய...

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது

0
திருகோணமலை – மொரவெவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட நெலுஓய வனப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரவெவ காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேகநபர்கள் கைது...

சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத் திட்டம்

0
கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்னெடுத்துள்ளது. சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென சுதேச வைத்திய நிபுணர்கள் சமயத்தலைவர்கள், சித்தவைத்தியர்களை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட...

கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று உயிருடன் மீட்பு

0
கிண்ணியா பிரதேச செயலகத்திற்குற்பட்ட சம்வாச்சதீவு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 1 மாதம் மதிக்கத்தக்க குழந்தை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட குழந்தை கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெறிவிக்கின்றனர். இன்று (19)...

மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்!

0
இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தமது 72வது வயதில் திருகோணமலையில் காலமானார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலை பிறப்பிடமாக அவர் தமது...

பிறந்து 8 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா!

0
திருகோணமலை – மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பிறந்து 8 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். மஹதிவுல்வெவ-தெவனிபியவர பகுதியில் வசித்து வரும் 23 வயதுடைய பெண்ணின்...