அம்பாறை கல்முனையில் மின்தடை? விபரம் உள்ளே

0
அம்பாறை கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.இதனடிப்படையில் நாளை செவ்வாய்க்கிழமை நிந்தவூர், சம்மாந்துறை...

வெறிச்சோடிய மருதமுனை!

0
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனையின் 3 ஆம் கிராம சேவகர் பிரிவு   முதல் முடக்கப்பட்டதை அடுத்து முடக்கப்பட்ட பகுதிகள் உட்பட அனைத்துப் பகுதிகளும் சன நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.இன்று(3) முடக்கப்படாத...

கடல் அரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் அம்பாறையில் முன்னெடுப்பு

0
அம்பாறை- நிந்தவூர் பிரதேசத்தில், கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் நீளத்துக்கு கற்களை கொண்டு...

மலையக கட்சிகள் அப்பாவி பெண்ணின் பூதவுடலின் மீது அரசியல் செய்து மாகாண சபை தேர்தலுக்காக நாடகம் நடிக்கிறது –...

0
சட்டம் ஒழுங்கு நீதி என்பன தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை திரு நாட்டில் மலையக சிறுமியின் விவகாரம் இனம், மதம், மொழி, பிரதேசம் கடந்த துயரத்தின் வடு. இந்த நாட்டின் அரசியல் கட்சி ஒன்றின்...

பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு மக்களின் தேவையை பூர்த்தி செய்த த.தே.ம.மு

0
அம்பாறை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பில் பாழடைந்திருந்த  பொதுக்குளியல் அறைகள் புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த  நிகழ்வு கொரோனா சுகாதார நடைமுறைக்கமைய  இடம்பெற்றதுடன்  தமிழ் தேசிய...

தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் கல்முனையில் முஸ்லீம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் -கலையரசன்

0
தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் கல்முனையில் முஸ்லீம் நபர்களால்  அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். அடாத்தாக அரச காணியில்  மண் நிரப்பப்பட்ட...

கல்முனையில் 79 கர்ப்பிணிகளிற்கு கொரோனா

0
கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 79 கர்ப்பிணி பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குண. சுகுணன் தெரிவித்தார். கூடுதலாக அக்கரைப்பற்றில் 15 பேரும் பொத்துவிலில்...

மயில்களின் வருகை அம்பாறை மாவட்டத்தில் அதிகரிப்பு

0
மயில்களின் வருகையினால் வெற்றுக்காணிகள் வயல்வெளிகளில் உள்ள விசஜந்துக்களின் நடமாட்டம்  குறைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில்   வெளாண்மை செய்கை  அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில் பெரும்போக செய்கை ஆரம்பமாக உள்ள நிலையில்   காலை முதல் மாலை...

அரசாங்கம் மக்களைப் படுகுழியில் தள்ளுகின்றது- சிவஞானம் ஸ்ரீதரன்

0
எரிபொருள் விலையேற்றத்தினூடாக மக்களின் உணவிலும் வாழ்க்கையிலும் பாரிய அளிவில் இந்த அரசாங்கம் கை வைத்திருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளுகின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது....

அரசின் திட்டங்களை பிழையாக காட்டி மக்களை குழப்புகிறார் காரைதீவு தவிசாளர்- பீ .எம். ஷிபான் காட்டம்

0
மக்களின் தேவைக்காக அமையப்பெறப்போகும் பண்ட் வீதிக்கு காரைதீவு பிரதேசசபை தவிசாளர் குடைபிடிப்பதன் அர்த்தம் என்ன.  ஏலவே இருந்த பண்ட் வீதியே மாற்றுவழியாகவும் சனநெரிசலை குறைப்பதற்கான தீர்வாகவும் செப்பனிடப்படுகின்றதே தவிர வயல் நிலங்களோ, குடியிருப்புக்களோ...