அட்டாளைச்சேனையில் விபத்து!

0
வீதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் கடந்த இன்று மதியம் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்து சம்பவமானது வீதி திருத்த வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த...

பசிலுக்கு ஆதரவாக அம்பாறையில் பதாதைகள்

0
பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற  வருகையை முன்னிட்டும் நிதியமைச்சராக அவர் பதவிப்பிரமாணம் செய்ததை  வரவேற்றும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனையின் பல்வேறு  பகுதிகளில் வரவேற்பு பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும்  ...

மலையக கட்சிகள் அப்பாவி பெண்ணின் பூதவுடலின் மீது அரசியல் செய்து மாகாண சபை தேர்தலுக்காக நாடகம் நடிக்கிறது –...

0
சட்டம் ஒழுங்கு நீதி என்பன தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை திரு நாட்டில் மலையக சிறுமியின் விவகாரம் இனம், மதம், மொழி, பிரதேசம் கடந்த துயரத்தின் வடு. இந்த நாட்டின் அரசியல் கட்சி ஒன்றின்...

திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை நிலையம் திறப்பு!

0
திருக்கோவில் பிரதேச ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொவிட்19 தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையமானது இன்றைய தினம்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி கு.சுகுணன் அவர்களினால் உத்தியோகபூர்வமாக...

மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தோம்புதோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயதுடைய தர்மராசா திருச்செல்வம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு...

பொத்துவில் செங்காமம் அல் மினா வீதி மற்றும் மையவாடி வீதியில் கன ரக வாகனங்கள் பயணிக்கத் தடை

0
அம்பாறை பொத்துவில் செங்காமம் அல் மினா வீதி மற்றும் மையவாடி வீதியில் கன ரக வாகனங்கள் பயணிக்கத் தடைசெய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். மர்சூக் தெரிவித்துள்ளார். செங்காமம் வயல் பிரதேசத்திலுள்ள...

உடன் அமுலுக்கு வரும் வகையில் மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முடக்கம்

மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, நேற்று முந்தினம் எடுக்கப்பட்ட 128 பி.சி ஆர் மாதிரிகளில் 100 மாதிரிகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் 17 பேருக்கு கொரோனா...

அரசின் திட்டங்களை பிழையாக காட்டி மக்களை குழப்புகிறார் காரைதீவு தவிசாளர்- பீ .எம். ஷிபான் காட்டம்

0
மக்களின் தேவைக்காக அமையப்பெறப்போகும் பண்ட் வீதிக்கு காரைதீவு பிரதேசசபை தவிசாளர் குடைபிடிப்பதன் அர்த்தம் என்ன.  ஏலவே இருந்த பண்ட் வீதியே மாற்றுவழியாகவும் சனநெரிசலை குறைப்பதற்கான தீர்வாகவும் செப்பனிடப்படுகின்றதே தவிர வயல் நிலங்களோ, குடியிருப்புக்களோ...

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் ஒட்சிசன் சிலிண்டர்கள் வழங்கிவைப்பு

0
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மற்றும் திருகோணமலை  ,மட்டக்களப்பு  மாவட்டங்களிலுள்ள 20 கொவிட் வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கொவிட் தொற்றிற்குள்ளானவர்களின் நலன் கருதி அமெரிக்க யூத உலக சேவை (AMERICAN JEWISH WORLD...

சேதன பசளை: மாணவர்களுக்கான வேலைத்திட்டம்

0
பாடசாலைகள் ஆரம்பித்தவுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சேதனப் பசளை மூலமான மாதிரி தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். திருகோணமலையில் உள்ள ஆளுநர்...