சாய்ந்தமருது பெண்கள் சந்தை மழை வெள்ளத்தினால் பாதிப்பு

0
சாய்ந்தமருது பெண்கள் சந்தை மழை வெள்ளத்தினால் தினமும் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பெண்கள் சந்தை இப்பகுதியில் பிரபலமிக்க சந்தை தொகுதியாகும். இங்கு மீன் இறைச்சி உள்ளிட்ட...

மருதமுனை – பாலமுனை பிரதேச வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின

0
மருதமுனை மற்றும் பாலமுனை பிரதேச வைத்தியசாலைகள், கொவிட் நோயாளர்களின் பராமரிப்பு சேவையில் இருந்து, பொது வைத்திய சேவைக்கு மீள மாற்றப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு...

எம்.ஏ.சுமந்திரன் எம்.பி முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் உண்மையை சொல்ல தயங்கப் போவதில்லை – ஹரீஸ் எம்.பி

0
நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளதாக இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நாணய கடிதத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு...

கல்முனை பிரதேச செயலக புதிய ஆண்டு கடமை நிகழ்வு

0
புதிய ஆண்டின்(2022) அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(03)காலை 8.58 மணிக்கு கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில்  நடைபெற்றது. மலரும் 2022 ஆம்...

கல்முனை கடற்கரைப் பள்ளியின் 200ஆவது கொடியேற்ற விழா

0
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200ஆவது வருடாந்த கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.  ஜனவரி 04ம் திகதி (நாளை ) ஆரம்பமாக உள்ள இவ் 200 ஆவது கொடியேற்ற...

திருக்கோவில் சம்பவத்தில் இதுவா நடந்தது !!!

0
தமக்கு விடுமுறை வழங்கப்படாமையினால் அம்பாறை - திருக்கோவில் காவல்துறை நிலையத்தில், காவல்துறை உத்தியோகத்தர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. நேற்றிரவு நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் திருக்கோவில் காவல்துறை நிலையத்தில் சேவையாற்றிய நால்வர் பலியாகினர். துப்பாக்கி...

திருக்கோவில் காவல் நிலைய துப்பாக்கிச்சூடு: சந்தேக நபருக்கு விளக்கமறியல்

0
அம்பாறை - திருக்கோவில் காவல் நிலையத்தில் 4 காவல்துறை அதிகாரிகளின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் எத்திமலை...

திருக்கோவில் துப்பாக்கிச்சூடு பலி அதிகரிப்பு

0
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சார்ஜன் ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிசார் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பொலிசார் உயிரிழந்ததுடன் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம்...

Breaking News- திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு !

0
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் மரணமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் நிலையப் பொறுப்பதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்கு...

பிள்ளையார் சிலை உடைத்து சேதம்

0
அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருக்கோவில்- பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில்,  நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன,...