நாட்டை பஞ்சத்தில் இருந்து மீட்க கூட்டமைப்பு தயார்!-இரா.சாணக்கியன்

0
நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்தில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம், மக்களை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில திட்டங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – களுதாவளை...

பிரதமரின் புகைப்படத்தை விமர்சித்த சாணக்கியன்!

0
சீன வெளிவிவகார அமைச்சரும் மகிந்த ராஜபக்ஸவும் கைக்குள் கைபோட்டு கணவன் மனைவி போல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கான காரணம் இவர்கள் அந்த நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட...

எதிர்வீட்டு சிறுமியை ஒரு வருடகாலமாக துஷ்பிரயோகம் செய்த இளைஞன்

0
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை ஒரு வருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுவந்த சிறுமியின் எதிர்வீட்டைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவரை நேற்று (09) இரவு கைது செய்துள்ளதாக...

மட்டு பாலை மீன்மடு பகுதியில் மதுபோதையில் சண்டையில் ஒருவர் காயம் வீடு ஒன்று தீக்கிரை

0
மட்டக்களப்பு கொக்குவில் காவற்துறை பிரிவிலுள்ள பாலைமீன் மடு 50 வீட்டுத் திட்டத்தில் இரு குழுக்கழுக்கிடை மது போதையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (02)...

மீன் பிடிக்க சென்றவர் முதலைக்கு இறையான சோகம்

0
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்று (01) முதலை இழுத்துச் சென்ற கடித்ததையடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். மண்டானை திருக்கோவில் 4...

மட்டக்களப்பு வடமுனையில் காடழித்து சட்டவிரோத மணல் அகழ்வு!

0
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் உள்ள காட்டில் காட்டு மரங்களை வெட்டி சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்றுவருதாகவும் இதனால் சூழல் பாதிப்படைந்து வருவதாக  பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியிலுள்ள...

நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கொள்ளைகள் அதிகரிக்கும் நிலை உருவாகும் – சாணக்கியன்

0
நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரித்துள்ளார். திருக்கோவில் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கல்முனை...

மட்டு நகரில் வெட்டி கொலை தொடர்பான சம்பவத்துக்கு நீதிவேண்டும்!

0
மட்டக்களப்பு நகர் பார்வீதியில் வேலைக்காரியால் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட தயாவதியான எனது அம்மாவின் படுகொலைக்கு  நீதி வேண்டும் என தயாவதியின் மகள் தெரிவித்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கு உயிரிழந்த...

ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழப்பு!

0
வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் இன்று வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். அசன்பாவா வீதி...

மட்டக்களப்பில் கிராமத்திற்குள் புகுந்த இராட்சத முதலை – பீதியில் மக்கள்!!

0
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட கதிர்காமர் வீதி கிராமத்திற்குள் புகுந்த முதலையொன்றை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இன்று (25) அதிகாலை 4.30 மணியளவில் மட்டிக்களி - கதிர்காமர் வீதியில் உலாவிய குறித்த முதலையை கண்ட...